அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி.. இந்த நாட்களில் தப்பி தவறியும் இறைச்சி சாப்பிட்டு விடாதீர்கள்!!
சைவ உணவு உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அதைவிட அசைவ உணவுகளையே பெரும்பாலானோர் விரும்பி உண்கின்றனர்.காரணம் அசைவ உணவுகள் அதிக ருசியாக இருப்பது தான்.இந்த உணவுகளில் அதிக புரதச்சத்து நிறைந்திருக்கிறது.இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. புரதக் குறைபாடு இருப்பவர்கள் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.அசைவங்களில் கோழி,ஆடு,மீன் ஆகியவை பெரும்பாலானோர் விரும்பி உண்ணக் கூடியவையாக உள்ளது.இதில் கிரேவி,வறுவல்,குழம்பு,ப்ரை மற்றும் பிரியாணி என்று பல ருசியான உணவுகள் செய்து உண்ணப்படுகிறது. முன்பெல்லாம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில் மட்டுமே … Read more