எச்சரிக்கை!! உங்கள் கிட்னி பெய்லியர் ஆகப் போவதை உணர்த்தும் பொதுவான அறிகுறிகள் இவை!!
உடலில் இருக்கின்ற தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகம் சரியாக செயல்படாவிட்டால் பல வித பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிவிடும்.ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை பழக்கத்தால் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வயதானவர்கள் மட்டும் அனுபவித்த இந்நோய் தற்பொழுது சிறு வயதினரையும் பாதிக்க தொடங்கிவிட்டது.சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் சிறுநீரக கல்,சிறுநீர்ப்பை வீக்கம்,சிறுநீர் வெளியேறுவதில் சிரமம்,சிறுநீரக தொற்று உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும். ஒருவருக்கு சிறுநீரக நோய் வருவதற்கான முக்கிய அறிகுறிகள் என்ன என்பது குறித்து … Read more