ஆயுசுக்கும் மூட்டு வலி இடுப்பு வலி வரக் கூடாதா? அப்போ இந்த கஞ்சியை தினமும் குடிங்க!!
சிறு வயதிலேயே மூட்டு தேய்மானம்,மூட்டு வலி,இடுப்பு வலி,முதுகு வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மீள,உடல் எலும்புகளின் வலிமை அதிகரிக்க உளுந்தில் கஞ்சி செய்து குடிக்கலாம். தேவையான பொருட்கள்: 1)கருப்பு உளுந்து – இரண்டு தேக்கரண்டி 2)கருப்பு மிளகு – நான்கு 3)சீரகம் – 1/4 தேக்கரண்டி 4)மஞ்சள் பொடி – சிட்டிகை அளவு 5)உப்பு – சிறிதளவு செய்முறை: ஒரு கிண்ணத்தில் உடைத்த கருப்பு உளுந்து இரண்டு தேக்கரண்டி போட்டு … Read more