இப்படி இயற்கை முறையில் நுரையீரலை சுத்தம் செய்தால்.. இனி சாகும் வரை மூச்சு சம்மந்தமான பிரச்சனையே வராது!!
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ சுவாசம் அவசியமான ஒன்றாகும்.நுரையீரல் இன்றி நம்மால் சுவாசிக்க முடியாது.நாம் நாசி வழியாக உள் இழுக்கும் ஆக்சிஜனை வடிகட்டி மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் வேலையை நுரையீரல் செய்கிறது. ஆனால் தற்பொழுது காற்று மாசு அதிகரித்து வருவதால் நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.காற்றில் உள்ள அழுக்குகள் மற்றும் துகள்கள்,நச்சுப் புகைகள் நுரையீரலில் குவிந்து அதன் செயல்பாட்டை பாதிக்கச் செய்கிறது. தேவையான பொருட்கள் 1)கருப்பு மிளகு 2)கருந்துளசி 3)அதிமதுரம் 4)இலவங்கம் 5)ஆடாதொடை … Read more