நீரிழிவு முதல் மலச்சிக்கல் வரை.. சுரைக்காயை இப்படி பயன்படுத்திநால் 100% தீர்வு நிச்சயம்!!
அதிக நீர்ச்சத்து நிரம்பிய காய்கறிகளில் ஒன்று சுரைக்காய்.இதில் வைட்டமின்கள்,பொட்டாசியம்,நார்ச்சத்து,இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது.சுரைக்காய் ஜூஸ்,சுரைக்காய் உணவுகளை உட்கொள்வதால் உடலுக்கு அதிகளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. சுரைக்காயில் இருக்கின்ற நீர்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.பித்தம்,வாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் சுரைக்காயில் ஜூஸ் செய்து சாப்பிடலாம்.சுரைக்காயில் இருக்கின்ற பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. சுரைக்காய் ஜூஸ் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை வலுவாக்க முடியும்.கல்லீரல் அலர்ஜி இருப்பவர்கள் சுரைக்காய் ஜூஸில் சிறிது இஞ்சி சாறு … Read more