Lipstick போடும் நபர்களுக்கு எச்சரிக்கை!! கட்டாயம் இந்த வியாதி வந்துவிடும்!!
பெண்கள் பலர் தங்ககள் உதட்டை அழகாக காட்டிக் கொள்ள உதட்டுச்சாயம் பயன்படுகின்றனர்.மேக்அப் போடவில்லை என்றாலும் உதட்டிற்கு லிப்ஸ்டிக் பயன்படுத்தினாலே தனி லுக் கிடைக்கும் என்பதனால் பெரும்பாலான பெண்கள் அதை விரும்பி பயன்படுத்துகின்றனர்.ஆனால் இந்த உதட்டுச்சாயம் உடலுக்கு ஆபத்தானவை என்றும் இதனால் பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உதடுகளில் பயன்படுத்தும் கெமிக்கல் சாயம் உணவு உட்கொள்ளும் போது நேரடியாக உடலுக்கு செல்கிறது.இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுகிறது.குரோமியம்,அலுமினியம்,மாங்கனீசு,காட்மியம் போன்ற வேதிப் பொருட்களை பயன்படுத்தி லிப்ஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. … Read more