டூத் பிரஷ் தேஞ்சு போகும் அளவிற்கு உபயோக்கிக்கும் நபரா நீங்கள்.. கட்டாயம் இதை தெரிந்துக்கொள்ளுங்கள்!!
பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் காலை மற்றும் இரவு என இருமுறை பல் துலக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.நாம் உண்ணும் உணவுகளை அரைத்து உடலுக்குள் அனுப்பும் வேலையை பற்கள் செய்கின்றது.இதனால் பற்களை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டியது நம் கடமையாகும். ஆனால் இன்று பெரும்பாலான மக்கள் பற்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்தாமல் இருக்கின்றனர்.இதனால் பல் சொத்தை,வாய் துர்நாற்றம்,ஈறுகளில் வீக்கம் மற்றும் இரத்த கசிவு உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அதேபோல் … Read more