எச்சரிக்கை.. பாகற்காய் உடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் விஷமாகிவிடும்!!
எச்சரிக்கை.. பாகற்காய் உடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் விஷமாகிவிடும்!! கசப்பு சுவை மிகுந்த காய்கறியான பாகற்காயில் வைட்டமின் ஏ,பி2,கே,கால்சியம்,இரும்புச்சத்து,பொட்டாசியம்,மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றது. பாகற்காயில் இருக்கின்ற புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் இரத்தத்தில் இருக்கின்ற இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் ஓர் அருமருந்தாகும்.உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.ஆனால் இது கசப்பு சுவை நிறைந்த ஒரு உணவுப் பொருளாக இருப்பதினால் சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் ஒதுக்கி விடுகின்றனர்.குடலில் இருக்கின்ற … Read more