உடம்பில் உள்ள அழுக்குகள் நீங்க வேண்டுமா? இதை தேய்த்து குளித்தால் போதும்!
உடம்பில் உள்ள அழுக்குகள் நீங்க வேண்டுமா? இதை தேய்த்து குளித்தால் போதும்! நாம் தினமும் குளித்து வருகின்றோம். அது எதற்காக என்று உங்களுக்கு தெரியும். அதாவது உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கவும், உடல் புத்துணர்ச்சி பெறவும் நாம் தினமும் குளிக்கின்றோம். பெரும்பாலும் உடல் புத்துணர்ச்சி பெறவே குளிக்கிறார்கள். உடலுக்கு புத்துணர்ச்சி எவ்வளவு முக்கியமோ அது போலவே உடலில் உள்ள அழுக்குகள் நீங்குவதும் முக்கியம் தான். உடலில் அழுக்குகள் நீங்கவில்லை என்றால் அது சருமத்திற்கு பல பிரச்சனைகளை … Read more