என்ன செய்தாலும் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியலையா? இதை செய்தால் முழுமையான பலன் கிடைக்கும்!!

Can't control sweat odor no matter what? If you do this you will get complete benefit!!

என்ன செய்தாலும் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியலையா? இதை செய்தால் முழுமையான பலன் கிடைக்கும்!! இன்று பெரும்பாலானோர் உடல் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியமால் திணறி வருகின்றனர்.அக்குள்,அந்தரங்கம் மற்றும் உள்ளங்கைகளில் அதிகளவு வியர்வை சுரப்பதால் அங்கு கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகி நாற்றத்தை கிளப்புகிறது. இவ்வாறு அதிகளவு வியர்வை சுரந்தால் எத்தனை முறை குளித்தாலும் உடலில் துர்நற்றம் வீசுவது கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.அதிகளவு அசைவ உணவுகள்,காரசார உணவுகள்,மசாலா உணவுகளை உட்கொள்வதால் இதுபோன்ற வியர்வை நாற்றம் உண்டாகிறது. சிலர் வியர்வை … Read more

இந்த ஆயிலை தொப்புளில் அப்ளை செய்தால் வயிற்று வலி மாயமாகிவிடும்!!

If you apply this oil on the navel, stomach ache will disappear!!

இந்த ஆயிலை தொப்புளில் அப்ளை செய்தால் வயிற்று வலி மாயமாகிவிடும்!! வயிற்றுவலி ஏற்பட்டால் அவை குணமாவதற்குள் ஒரு வழியாகி விடுவோம்.மலச்சிக்கல்,உணவு செரிமானம் ஆகாமை,உடல் சூடு போன்ற காரணங்களால் வயிற்றுவலி உண்டாகிறது.அது மட்டுமின்றி வயிற்றுப் பகுதியில் ஏதேனும் பாதிப்பு இருந்தாலும் வயிற்றுவலி உண்டாகும்.இந்த வயிற்றுவலி குணமாக மூலிகை எண்ணெயை தொப்புள் பகுதியில் அப்ளை செய்தால் உடனடி பலன் கிடைக்கும். 1.பூண்டு 2.தேங்காய் எண்ணெய் ஒரு இரும்பு கடாயில் 50 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்க … Read more

5 நிமிடத்தில் கடுமையான தலைவலியிலிருந்து விடுபட இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!!

Try this home remedy to get rid of severe headache in 5 minutes!!

5 நிமிடத்தில் கடுமையான தலைவலியிலிருந்து விடுபட இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!! பணிச்சுமை,குடும்பத்தில் பிரச்சனை,உடல் நலக் கோளாறு,மன அழுத்தம்,தலையில் ஏதேனும் பிரச்சனை இருத்தல் போன்ற காரணங்களால் அடிக்கடி தலைவலி உண்டாகிறது. ஒற்றை தலைவலி,பின்பக்க மண்டையில் வலி என்று தலைவலியில் பல வகைகள் இருக்கின்றது.இவ்வாறு உண்டாகும் தலைவலியை எளிய வீட்டுவைத்தியம் மூலம் சில நிமிடங்களில் குணமாக்கிவிட முடியும். ஒரு பாத்திரத்தில் சூடான நீர் ஊற்றி சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து சுவாசித்தல் தலைவலி பறந்துவிடும். புதினா … Read more

உயிரை பறிக்கும் டெங்கு மலேரியா மற்றும் பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி?

How to prevent the deadly dengue malaria and swine flu?

உயிரை பறிக்கும் டெங்கு மலேரியா மற்றும் பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி? தமிழகத்தில் மழை காலங்களில் டெங்கு,மலேரியா போன்ற கொசுக்களால் உருவாகும் காய்ச்சல்,பன்றி,கோழி உள்ளிட்ட பறவைகள் மூலம் பரவக் கூடிய காய்ச்சலை தடுக்கும் நோக்கில் அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. நீரில் உருவாகக் கூடிய ஏடிஎஸ் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் உருவாகிறது.தற்பொழுது பருவமழை காலம் என்பதினால் அண்டை மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. நீர் தொட்டிகள்,தேங்கிய நீர் நிலைகளில் ஏடிஎஸ் … Read more

நெஞ்சு சளி அதிகமாக இருக்கின்றதா? அப்போ இஞ்சி மற்றும் உப்பை இப்படி பயன்படுத்துங்க! 

Is there a lot of chest mucus? So use ginger and salt like this!

நெஞ்சு சளி அதிகமாக இருக்கின்றதா? அப்போ இஞ்சி மற்றும் உப்பை இப்படி பயன்படுத்துங்க! நெஞ்சு சளி என்பது நம்முடைய மார்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் கெட்டியான திரவம் ஆகும். இது நமக்கு ஒரு சில சமயங்களில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்த நெஞ்சு சளியை நாம் விரைவில் குணப்படுத்த வேண்டும். நெஞ்சு சளியை குணப்படுத்த நிறைய மருத்துவ முறைகள் உள்ளது. இருப்பினும் நெஞ்சு சளி பிரச்சனை இருப்பவர்கள் பால் தொடர்பான உணவுகள், மது, அதிகம் காரம் கொண்ட … Read more

குடல் புண்ணை அசால்ட்டாக சரி செய்ய கற்றாழை ஜெல்லை இப்படி பயன்படுத்துங்கள்!!

How to use aloe vera gel to cure intestinal ulcer like this!!

குடல் புண்ணை அசால்ட்டாக சரி செய்ய கற்றாழை ஜெல்லை இப்படி பயன்படுத்துங்கள்!! நாம் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட வில்லை என்றாலோ அல்லது குறைவாக உணவு சாப்பிட்டாலோ நமக்கு குடல் புண்கள் ஏற்படும். முக்கியமாக நாம் காலை உணவை தவிர்க்கும் பொழுது குடல் புண்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. அதாவது நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்ய வயிற்றுக்குள் ஒரு அமிலம் உருவாகும். இந்த அமிலம் சாப்பாட்டை ஜீரணம் செய்ய உதவியாக இருக்கும். நாம் எந்தவொரு … Read more

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்த! கேரட் மற்றும் தேன் மட்டும் போதும்!

Stop vomiting caused by pregnant women! Just carrots and honey are enough!

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்த! கேரட் மற்றும் தேன் மட்டும் போதும்! கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு குமட்டல், வாந்தி ஆகியவை ஏற்படும். அந்த சமயங்களில் கர்ப்பிணி பெண்கள் என்ன செய்வது என்று நெரியாமல் வாந்தி மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவார்கள். அவ்வாறு மாத்திரைகள் சாப்பிடும் பொழுது சில சமயங்களில் அவர்களுக்கு சேராது. எனவே அவர்களுக்கு ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனைகளை குணமாக்க கேரட் மற்றும் தேன் இரண்டையும் பயன்படுத்தலாம். இந்த இரண்டு பொருட்களை அவர்கள் பயன்படுத்தும் … Read more

மூச்சுத் திணறல் மூக்கடைப்பு பிரச்சனைகள் குணமாக்க வேண்டுமா? அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க! 

Need to cure stuffy nose problems? Then use this medicine!

மூச்சுத் திணறல் மூக்கடைப்பு பிரச்சனைகள் குணமாக்க வேண்டுமா? அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க! நமக்கு சளி பிடித்திருக்கும் சமயங்களில் மூக்கடைப்பு பிரச்சனை ஏற்படும். மேலும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இந்த மூச்சுத் திணறல், மூக்கடைப்பு போன்ற மூச்சுக் குழல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தையும் குணமாக்க நாம் சித்தரத்தை மூலிகை பொருளை பயன்படுத்தலாம். சித்தரத்தை நமக்கு ஏற்படும் நெஞ்சு சளி, கபம், கோழை, ஈளை, இருமல் போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். சித்தரத்தையில் … Read more

தூசி பட்டாலே தும்மல் அலர்ஜியா.. சூடான பாலில் இதை சேர்த்து குடியுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

Allergy due to dust. Add this to hot milk and drink it!! Immediate solution available!!

தூசி பட்டாலே தும்மல் அலர்ஜியா.. சூடான பாலில் இதை சேர்த்து குடியுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!! முந்தைய காலத்தை காட்டிலும் தற்பொழுது உலகம் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை சந்தித்து வருகிறது.காற்று,நீர்,நிலம் அனைத்தும் மாசடைந்து வருவதால் மனிதர்ளுக்கு பல உடல்நலக் கோளாறு ஏற்படுகிறது. குறிப்பாக அலர்ஜியால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.அலர்ஜி ஏற்பட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு,சளி உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.அலர்ஜியில் பல வகைகள் உள்ளது.அதில் தூசியால் ஏற்படக் கூடிய அலர்ஜி மிகவும் … Read more

கர்ப்பிணி பெண்கள் வாயுத் தொல்லையிலிருந்து விடுபட இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

Pregnant women eat a spoonful of this powder to get rid of flatulence!!

கர்ப்பிணி பெண்கள் வாயுத் தொல்லையிலிருந்து விடுபட இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!! பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல்,வாயுத்தொல்லை,செரிமானக் கோளாறு,வயிற்றுவலி,வயிறு உப்பசம் போன்ற பல உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர். இதில் ஹார்மோன் மாற்றத்தினால் ஜீரண சக்தி குறைந்து வயிற்றில் வாயுக்கள் உருவாகிவிடுகிறது. இந்த வாயுத் தொல்லையில் இருந்து விடுபட உங்கள் வீட்டு சமையலறையில் இருக்க கூடிய மசாலா பொருட்களே போதுமானது. தேவையான பொருட்கள்:- 1)சோம்பு 2)செலரி 3)சீரகம் 4)பெருங்காயத் தூள் 5)உப்பு செய்முறை:- மேலே … Read more