தோல் வியாதிகள் அனைத்தும் சரியாக வேண்டுமா? நெல்லிக்காய் பொடியை இப்படி பயன்படுத்துங்க!
தோல் வியாதிகள் அனைத்தும் சரியாக வேண்டுமா? நெல்லிக்காய் பொடியை இப்படி பயன்படுத்துங்க! தோல்களில் அரிப்பு, சொறி, சிரங்கு ஆகியவை ஏற்படுவது சாதாரணமான ஒன்று. அதற்கு காரணம் நாம் நம்முடைய சருமத்தை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்பதுதான். நம்முடைய வீட்டில் நான்கு பேர் இருப்பின் அவர்கள் அனைவரும் தனித்தனியாக குளிக்கும் சோப்பை பயன்படுத்த வேண்டும். மாற்றாக அனைவரும் ஒரே சோப்பை பயன்படுத்தினால் தோல் வியாதிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த தோல் வியாதிகள் அலர்ஜிகள் பலவும் ஏற்பட வாய்ப்பு … Read more