எத்தனை கிலோவாக இருந்தாலும் சாதாரணமாக குறைக்கலாம்! அதற்கு கேரட் மட்டுமே போதும்!
எத்தனை கிலோவாக இருந்தாலும் சாதாரணமாக குறைக்கலாம்! அதற்கு கேரட் மட்டுமே போதும்! பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் கேரட்டும் ஒன்று. கேரட்டில் விட்டமின்கள், ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள், பெட்டாசியம், தாதுக்கள் என அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றது. பொதுவாக கேரட் சருமம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கின்றது. கேரட்டை நாம் உடல் எடையை குறைக்கவும் பயன்படுத்தலாம். முகத்தில் உள்ள முகப்பருக்களை களையவும் பயன்படுத்தலாம். மேலும் பலவகையான நோய்களை குணப்படுத்தும் இந்த கேரட்டை எவ்வாறு உடல் எடையை குறைக்க … Read more