நுரையீரலில் உள்ள சளி கிருமிகள் அழுக்குகள் அடித்துக் கொண்டு வெளியேற இந்த பொடியை பாலில் கலந்து குடியுங்கள்!!
நுரையீரலில் உள்ள சளி கிருமிகள் அழுக்குகள் அடித்துக் கொண்டு வெளியேற இந்த பொடியை பாலில் கலந்து குடியுங்கள்!! இன்றைய உலகில் காற்றுமாசுபடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் நுரையீரலின் ஆரோக்கியம் மெல்ல மெல்ல கெடுகிறது. அதேபோல் காலநிலை மாற்றம் காரணமாக நுரையீரலில் சளி உருவாகி அவை தீராத தொல்லையை கொடுக்கிறது.இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.எனவே நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் முழுமையாக குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். … Read more