BODY HEAT குறையணுமா? அப்போ இந்த 3 டிப்ஸ் கண்டிப்பாக உதவும்!! நிச்சயம் ட்ரை பண்ணுங்க!!
அதிக வெப்பத்தால் உடல் சூடு அதிகரித்து பல பிரச்சனைகளால் அவதியடைந்து வருகின்றோம்.உடலில் அதிக வெப்பம் உருவானால் பித்தம் அதிகரிக்கும்.சருமப் பிரச்சனைகள்,நீர்க்கடுப்பு போன்ற பாதிப்புகள் உடல் வெப்பத்தால் ஏற்படுகிறது. கோடை காலத்தில் உடல் சூட்டால் அம்மை பாதிப்பை பலரும் எதிர்கொள்கின்றனர்.எனவே கோடை சூடு தணிய இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். 1)ஆயில் பாத் வாரம் இருமுறை நல்லெண்ணெயை தலை முதல் பாதம் வரை அப்ளை செய்து நன்றாக ஊறிய பிறகு குளிக்க வேண்டும்.இப்படி செய்து வந்தால் … Read more