முட்டி மோதி முளைக்கும் ஞானப்பல்லால் ஏற்படும் வலி.. இதை செய்தால் அவஸ்த்தை குறையும்!!

The pain caused by the knocking wisdom tooth.

முட்டி மோதி முளைக்கும் ஞானப்பல்லால் ஏற்படும் வலி.. இதை செய்தால் அவஸ்த்தை குறையும்!! ஒவ்வொரு மனிதருக்கும் குறிப்பிட்ட வயதில் பற்கள் விழுந்து முளைப்பது இயல்பானவை.சிறுவயதில் விழுந்து முளைக்கும் பற்களால் அதிகளவு வலி,வீக்கம் ஏற்படாது.ஆனால் இளம் வயதில் அதாவது 17 முதல் 25 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு முளைக்கும் ஞானப்பால் அதிக வலி,வீக்கத்தை உண்டு பண்ணும். இவை கடவாய் பற்கள் வரிசையில் இறுதியாக முளைக்க கூடியவை.இந்த பற்கள் மேல் கீழ் என்று இரண்டு தாடை வரிசையிலும் முளைக்கும். இந்த பற்கள் … Read more

தலைக்கு குளித்தாலும் முடியில் இருந்து சிக்கு வாடை வீசுகிறதா? இதை செய்தால் தலைமுடி மணக்கும்!!

Does your hair get frizzy even after taking a shower? Hair will smell if you do this!!

தலைக்கு குளித்தாலும் முடியில் இருந்து சிக்கு வாடை வீசுகிறதா? இதை செய்தால் தலைமுடி மணக்கும்!! உங்கள் தலையில் இருந்து சிக்கு வாடை வீசுவது தொடர்ந்தால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.தலையில் அதிகளவு எண்ணெய் பிசுக்கு,பொடுகு,புண்கள்,அரிப்பு ஏற்பட்டால் சிக்கு வாடை வீசும். சிலருக்கு தலை கழுவினால் சில நாட்களுக்கு அந்த வாடை போகும்.சிலருக்கு என்ன தான் வாசனையான ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு கழுவினாலும் அந்த வாடை மட்டும் நீங்கவே நீங்காது.இதனால் மற்றவர்களுக்கு நிற்க கூட ஒருவித தயக்கம் ஏற்படும். … Read more

ஹெல்த் டிப்ஸ்: உணவில் உப்பு அதிகம் சேர்க்கிறீங்களா? இந்த பழக்கம் ரொம்ப தப்புங்க!!

Health Tips: Are you adding too much salt to your diet? This habit is very wrong!!

ஹெல்த் டிப்ஸ்: உணவில் உப்பு அதிகம் சேர்க்கிறீங்களா? இந்த பழக்கம் ரொம்ப தப்புங்க!! உப்பு இல்லாத உணவு குப்பைக்கு சமம் என்பது முன்னோர்களின் கருத்து.சமைக்கும் பொழுது சரியான அளவு உப்பு சேர்க்காவிட்டால் அந்த உணவின் சுவையே மாறி விடும்.ஆனால் உண்ணும் உணவில் நம் உடலுக்கு தேவைப்படும் அளவு உப்பு இருக்க வேண்டும்.அவை குறைந்தாலும்,அதிகரித்தாலும் நம் உடலுக்கு தான் ஆபத்து. நம் இந்தியர்கள் தங்கள் உணவில் அதிகளவு உப்பு சேர்த்து சாப்பிடவே விரும்புகின்றனர்.இதனால் பல வித உடல் உபாதைகளை … Read more

மணிக்கணக்கில் செல்போனில் பேசும் நபரா நீங்கள்? இது உங்களுக்கான எச்சரிக்கை!

Are you someone who spends hours on the phone? This is a warning for you!

மணிக்கணக்கில் செல்போனில் பேசும் நபரா நீங்கள்? இது உங்களுக்கான எச்சரிக்கை! உலகில் மொபைல் போன் பயன்பாடு என்பது ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.உணவு இல்லாமல் கூட இருந்து விடுவேன்.ஆனால் மொபைல் இல்லாமல் இருக்க மாட்டேன் என்று பிறர் கூற கேட்டிருப்பீர்கள். அந்தளவிற்கு மொபைல் போன் ஆதிக்கம் இந்தியாவில் உள்ளது.உலகிலேயே மொபைல் போன் அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா என்பது ஆய்வின் மூலம் வெளியான தகவல்.உறவுகளை தவிர்த்து சமூக வலைத்தளங்களில் முன் பின் தெரியாத நபர்களிடம் தான் … Read more

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் HB அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!!

Increase hb level in Tamil

Increase hb level in Tamil: கர்ப்ப காலத்தில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது இந்த இந்த ஹீமோகுளோபின் குறைபாடு தான். குழந்தைக்கு தேவையான வளர்ச்சிக்கு இந்த ஹீமோகுளோபின் சரியான விகித்தில் இருப்பது கட்டாயம். ஆனால் இந்தியாவில் இரத்தசோகைக்கு அதிகமான பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மற்ற தசைகளுக்கு ஆக்ஸிஜன் எடுத்து செல்லும் இரத்த சிவப்பணுக்கள் குறைகிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 11.5-13.0 g/dl இருப்பது முக்கியமான ஒன்றாகும். 10g/dl குறைந்தால் அது வயிற்றில் உள்ள … Read more

வாயில் போட்ட உணவை உடனே விழுங்காமல் 2 நிமிடங்கள் மென்று சாப்பிட்டால் நோயின்றி வாழலாம்!!

If you chew the food for 2 minutes without swallowing it immediately, you can live without disease!!

வாயில் போட்ட உணவை உடனே விழுங்காமல் 2 நிமிடங்கள் மென்று சாப்பிட்டால் நோயின்றி வாழலாம்!! மனித உடல் சீராக இயங்க உணவு இன்றையமையாத ஒன்று.அதேபோல் உண்கின்ற உணவு ஆரோக்கியமானதாகவும்,எளிதில் செரிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும்.ஆனால் இன்றைய தலைமுறையினர் உண்வது உணவு அல்லது ஸ்லோ பாய்சன். உணவை உரிய நேரத்தில் உட்கொள்ளாமல் நேரம் கடந்து உட்கொள்கின்றனர்.இரவு 12,1 மணிக்கு கூட செரிக்காத அசைவ உணவுகளை உண்டு வருகின்றனர்.சத்தான காய்கறி,பழங்களை ஒதுக்கிவிட்டு பரோட்டா,சவர்மா,சிக்கன் ரைஸ்,பிரியாணி,சிக்கன் நூடுல்ஸ்,அசைவ சில்லி வகைகளை உண்டு … Read more

ஒரு கிளாஸ் பாலில் இந்த ஒரு தூள் சேர்த்தால்.. உச்சி முதல் பாதம் வரையிலான நோய்கள் ஓடிப்போகும்!!

DRINKING MILK: Is the milk you drink pure? Find this out in just 30 seconds!!

ஒரு கிளாஸ் பாலில் இந்த ஒரு தூள் சேர்த்தால்.. உச்சி முதல் பாதம் வரையிலான நோய்கள் ஓடிப்போகும்!! தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் டீ,காபி பதில் மஞ்சள் தூள் கலந்த பாலை குடித்து வாருங்கள்.இந்த பால் உடலுக்கு தேவையான அனைத்து ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. தேவையான பொருட்கள்: 1)பால் – ஒரு கிளாஸ் 2)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு 3)கருப்பட்டி தூள் – தேவையான அளவு செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு … Read more

மெல்ல மெல்ல குறைந்து வரும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம்!! நம் பாட்டிமார்களின் உடல் ஆரோக்கியத்தின் சீக்ரெட் இதுதான் போல!!

The habit of putting betel nuts which is slowly decreasing!! This is the secret of the health of our grandmothers!!

மெல்ல மெல்ல குறைந்து வரும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம்!! நம் பாட்டிமார்களின் உடல் ஆரோக்கியத்தின் சீக்ரெட் இதுதான் போல!! வெற்றிலை பாக்கு என்றால் முதலில் நினைவிற்கு வருவது நம் பாட்டிமார்கள் தான்.வெற்றிலையில் கொட்டை பாக்கு,சுண்ணாம்பு தடவி மடித்து உண்ணும் அவர்களின் இந்த பழக்கத்தால் தான் பல நோய் பாதிப்புகளை குணமாக்கி கொண்டனர் என்பது இன்றைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. நம் பாட்டி காலத்தோடு வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நின்றுவிட்டது.ஆனால் இவை ஒரு நல்ல … Read more

இரவில் தூக்கம் கெட்டு ஆந்தை போல் விழித்துக் கொள்கிறீர்களா? அப்போ தூங்கச் செல்வதற்கு முன் இதை மறக்காமல் செய்யுங்கள்!!

இரவில் தூக்கம் கெட்டு ஆந்தை போல் விழித்துக் கொள்கிறீர்களா? அப்போ தூங்கச் செல்வதற்கு முன் இதை மறக்காமல் செய்யுங்கள்!!

இரவில் தூக்கம் கெட்டு ஆந்தை போல் விழித்துக் கொள்கிறீர்களா? அப்போ தூங்கச் செல்வதற்கு முன் இதை மறக்காமல் செய்யுங்கள்!! நவீன உலகில் இயந்திரம் போல் இயங்கி கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ஓய்வு மிக முக்கியமான ஒன்றாகும்.காலையில் இருந்து மாலை அல்லது இரவு வரை உடல் உழைப்பை போடும் நபர்கள் இரவில் நிம்மதியான தூக்கத்தை அனுபவத்தால் மட்டுமே மறுநாள் சுறுசுறுப்பாக வேலை பார்க்க முடியும். ஆனால் சிலருக்கு இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்காது.எதிர்காலத்தை பற்றி நினைப்பது,கடந்த கால கசப்பான நினைவுகளை … Read more

மன அழுத்தத்தால் ஏற்படும் தொடர் தற்கொலைகள்!! STRESS-யை குறைக்க என்னெல்லாம் செய்யலாம்?

Serial suicides due to depression!! WHAT CAN BE DONE TO REDUCE STRESS?

மன அழுத்தத்தால் ஏற்படும் தொடர் தற்கொலைகள்!! STRESS-யை குறைக்க என்னெல்லாம் செய்யலாம்? மனிதனுக்கு மன ஆரோக்கியமே உடல் ஆரோக்கியம்.நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டுமென்றால் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.மன அழுத்தம் ஏற்பட்டால் அவை மோசமான உடல் பாதிப்பை ஏற்படுத்தும். மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு சுலபமாக இருந்தாலும் அதை பாலோ செய்வது மிகவும் கடினம்.வேலைப்பளு,குடும்ப உறவுகள்,காதல்,நண்பர்கள்,மூன்றாவது நபர்கள்,உடல் நலக் கோளாறு என்று மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் சொல்லிக் கொண்டே … Read more