கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய் சாப்பிட வேண்டிய உணவுகள்!!

கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய் சாப்பிட வேண்டிய உணவுகள்!!

கருத்தரித்த பெண்கள் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.கருத்தரித்த பெண்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.புரதம்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள்,துத்தநாகம் மற்றும் அயோடின் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இதுபோன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. கோழி இறைச்சி,ஆட்டிறைச்ச,பால்,முட்டை போன்ற புரதம் நிறைந்த உணவுகளை … Read more

வெற்றிலை இப்படி பயன்படுத்துங்கள்.. தோல் அலர்ஜி பாதிப்பை வாழ்நாளில் பார்க்கமாட்டீங்க!!

வெற்றிலை இப்படி பயன்படுத்துங்கள்.. தோல் அலர்ஜி பாதிப்பை வாழ்நாளில் பார்க்கமாட்டீங்க!!

தோல் சம்மந்தபட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாக வெற்றிலை,துளசி இலை,சிறியாநங்கை போன்றவற்றை மருந்தாக பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- வெற்றிலை – ஒன்று சிறியாநங்கை அல்லது வேப்பிலை – பத்து மிளகு – ஐந்து ஏல அரிசி – கால் தேக்கரண்டி துளசி இலை – பத்து செய்முறை விளக்கம்:- முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் வெற்றிலையை தண்ணீரில் போட்டு அலசி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் பத்து வேப்பிலை … Read more

இந்த கஞ்சி குடித்தால்.. தொப்பை கொழுப்பு 7 நாளில் மெழுகு போல் உருகிவிடும்!!

இந்த கஞ்சி குடித்தால்.. தொப்பை கொழுப்பு 7 நாளில் மெழுகு போல் உருகிவிடும்!!

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கத்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்ந்து எடை அதிகரித்துவிடுகிறது.குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு குவிந்து தொப்பை உருவாகிவிடுகிறது.இந்த கொழுப்பை கரைத்து தள்ள சாமை எனும் சிறு தானியத்தை கொண்டு கஞ்சி செய்து குடிக்கலாம். சாமையின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்: **புரதம் **கால்சியம் **இரும்பு **கொழுப்பு அமிலம் **நார்ச்சத்து **தயமின் உடல் எடையை குறைக்கும் சாமை கஞ்சி செய்வது எப்படி? தேவையான பொருட்கள்:- 1)சாமை அரிசி 2)பூண்டு 3)சீரகம் 4)எண்ணெய் 5)கறிவேப்பிலை 6)உப்பு 7)பச்சை மிளகாய் செய்முறை … Read more

நரம்பில் குவிந்து கிடக்கும் அழுக்குகளை வெளியேற்ற.. இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்க!!

நரம்பில் குவிந்து கிடக்கும் அழுக்குகளை வெளியேற்ற.. இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்க!!

நமது உடல் நரம்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டியது முக்கியம்.ஊட்டச்சத்து குறைபாடு,தூக்கமின்மை,சோம்பல் வாழ்க்கை போன்ற காரணங்களால் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.அதேபோல் நரம்புகளில் அதிக அழுக்குகள் குவிந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.நரம்பு அழுக்குகள் நீங்க இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு மிளகு – நான்கு 3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் … Read more

இந்த எண்ணையை தொப்புளில் ஊற்றி தடவினால் ஒரே நாளில் மலச்சிக்கல் மாயமாகும்!!

இந்த எண்ணையை தொப்புளில் ஊற்றி தடவினால் ஒரே நாளில் மலச்சிக்கல் மாயமாகும்!!

இன்று மலச்சிக்கல் பிரச்சனையை பலரும் சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)நல்லெண்ணெய் 2)விளக்கெண்ணெய் செய்முறை விளக்கம்:- சுத்தமான நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் விளக்கெண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவை இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்து தொப்புள் பகுதியில் ஊற்றி தடவ வேண்டும்.ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்துவிட்டு … Read more

இந்த ஒரு இலை போதும்.. சரும மங்கு தேமல் 7 தினங்களில் மாயமாகிவிடும்!!

இந்த ஒரு இலை போதும்.. சரும மங்கு தேமல் 7 தினங்களில் மாயமாகிவிடும்!!

சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக குப்பைமேனி இலையை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள்.தேமல்,மங்கு,வெண்புள்ளி,கரும்புள்ளி போன்ற பாதிப்புகள் குணமாக குப்பைமேனி இலையை பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)குப்பைமேனி இலை – ஒரு கப் கப் 2)காஸ்டிக் சோடா – 50 கிராம் 3)தேங்காய் எண்ணெய் – அரை தேக்கரண்டி 4)சோப் பேஸ் – ஒன்று செய்முறை விளக்கம்:- முதலில் நீங்கள் ஒரு கப் அளவிற்கு குப்பைமேனி இலை எடுத்து தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதை … Read more

நம்புங்க.. இந்த ஜூஸ் குடித்த 5 நிமிடத்தில் குடல் கழிவுகள் மொத்தமும் வெளியேறும்!!

நம்புங்க.. இந்த ஜூஸ் குடித்த 5 நிமிடத்தில் குடல் கழிவுகள் மொத்தமும் வெளியேறும்!!

நமது குடல் பகுதியில் தேங்கி கிடக்கும் தேவையற்ற நச்சுக் கழிவுகளை வெளியேற்ற சௌ சௌ கொண்டு சுவையான ஜூஸ் செய்து குடிங்க. சௌ சௌ அத்தியாவசிய சத்துக்கள்: **வைட்டமின் சி,கே **மெக்னீசியம் **மாங்கனீசு **நார்ச்சத்து **பொட்டாசியம் **இரும்பு **துத்தநாகம் **சோடியம் சௌ சௌ ஊட்டச்சத்துக்கள்: *உடல் எடை குறைய அடிக்கடி சௌ சௌ சாப்பிடலாம். *உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை சரியாக சௌ சௌ சாப்பிடலாம். *இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை குணமாக சௌ சௌ உட்கொள்ளலாம். *சிறுநீரக … Read more

கல்லீரலை க்ளீன் செய்யும் மேஜிக் பானம்!! கல்லீரல் கொழுப்பை கரைக்க ஒருமுறை ட்ரை பண்ணுங்க!!

கல்லீரலை க்ளீன் செய்யும் மேஜிக் பானம்!! கல்லீரல் கொழுப்பை கரைக்க ஒருமுறை ட்ரை பண்ணுங்க!!

நமது உடலின் மிகப்பெரிய உள்ளுறுப்பாக திகழும் கல்லீரலில் படிந்து கிடக்கும் அழுக்கு மற்றும் கொழுப்பு கழிவுகளை அகற்ற இலவங்கப்பட்டை,பூண்டு,இஞ்சி மற்றும் மேலும் சில பொருட்களை கொண்டு பானம் செய்து குடிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)இலவங்கபட்டை 2)பூண்டு 3)இஞ்சி 4)எலுமிச்சை சாறு 5)தேன் 6)மஞ்சள் தூள் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு துண்டு பட்டை எடுத்து பாத்திரம் ஒன்றில் போட வேண்டும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து ஒரு பல் பூண்டை … Read more

பித்தம் குறைய.. கல்லடைப்பு குணமாக இந்த காயில் ஜூஸ் காலை நேரத்தில் செய்து குடிங்க!!

பித்தம் குறைய.. கல்லடைப்பு குணமாக இந்த காயில் ஜூஸ் காலை நேரத்தில் செய்து குடிங்க!!

உடலில் பித்தம் குறைய மற்றும் சிறுநீரக கல் பாதிப்பு குணமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.உடலில் சூடு அதிகரித்துவிட்டால் பித்தமும் அதிகரித்துவிடும்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் கல்லடைப்பு பாதிப்பை சந்திக்க நேரிடும்.இந்த பாதிப்பில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பார்க்கலாம். சிறுநீரக கல்லடைப்பு அறிகுறிகள்: **சிறுநீர் வெளியேற்றுவதில் சிரமம் **சிறுநீர் கழிக்கும் பொழுது வலி **இடுப்பு ஓரத்தில் வலி தேவையான பொருட்கள்:- 1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு 2)தண்ணீர் … Read more

பின்பக்க மண்டையில் சுள்ளுனு வலிக்குதா? இதற்கு என்ன காரணம்? உரிய தீர்வு இதோ!!

பின்பக்க மண்டையில் சுள்ளுனு வலிக்குதா? இதற்கு என்ன காரணம்? உரிய தீர்வு இதோ!!

நமது தலைக்கு பின் பக்கத்தில் வலி இருந்தால் அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.தலைவலி,ஒருபக்க தலைவலி,டென்ஷன்,தலையில் வீக்கம்,அடிபடுதல்,நீரிழப்பு போன்ற காரணங்களால் பின்பக்க மண்டையில் தலைவலி ஏற்படுகிறது. இது தவிர தூக்கமின்மை,கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை,சைனஸ் தொற்று,காது பகுதியில் வலி மற்றும் கழுத்து பகுதியில் வலி இருந்தால் தலைவலி பாதிப்பு ஏற்படும்.இந்த பின்பக்க தலைவலி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.நின்றால்,தலையை அசைத்தால் கடுமையான தலைவலி பாதிப்பு ஏற்படும்.இந்த தலைவலி பாதிப்பு அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயமாக இருக்கிறது. அதேபோல் கழுத்துப் பகுதியில் உள்ள … Read more