நாம் அதிகம் வாங்கி சாப்பிடாத இந்த ஒரு காயில் கொட்டி கிடக்குது 1000 நன்மைகள்!!

நாம் அதிகம் வாங்கி சாப்பிடாத இந்த ஒரு காயில் கொட்டி கிடக்குது 1000 நன்மைகள்!!

இன்று நாம் அதிக சத்துக்கள் நிறைந்த காய்கள் பலவற்றை ஒதுக்கி வருகின்றோம்.இதில் செள செள அதிக நீர்ச்சத்து நிறைந்த காய்களில் ஒன்றாகும்.இதில் கலோரி மிகவும் குறைவாகவே இருக்கிறது.இந்த காய் மற்ற காய்களைவிட தனி ருசியை கொண்டிருக்கிறது.இந்த காயை சாலட்,கிரேவி போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம். செள செள காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- 1)நார்ச்சத்து 2)வைட்டமின் சி 3)வைட்டமின் ஈ 4)மெக்னீன்சியம் 5)பாஸ்பரஸ் 6)துத்தநாகம் 7)வைட்டமின் பி 8)புரதம் செள செள பயன்கள்: **இதில் குறைந்த கலோரி இருப்பதால் உடல்எடையை … Read more

இந்த 08 பிரச்சனைக்கு மருந்து மாத்திரை வேண்டாம்!! இந்த புளிப்பு காயை சாப்பிடுங்கள் போதும்!!

இந்த 08 பிரச்சனைக்கு மருந்து மாத்திரை வேண்டாம்!! இந்த புளிப்பு காயை சாப்பிடுங்கள் போதும்!!

அதிக மணம் மற்றும் புளிப்பு நிறைந்த காயான நார்த்தங்காய் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்த நார்த்தங்காய் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் காணப்படும்.இந்த காயில் வைட்டமின்கள்,நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.இதை பெரும்பாலும் ஊறுகாய் வடிவிலேயே எடுத்துக் கொள்கின்றோம். இந்த நார்த்தங்காய் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.நார்த்தங்காய் சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கல் பாதிப்பு குணமாகும்.நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிட்டால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.வயிற்றில் உள்ள புழுக்கள் … Read more

தேங்காய் சாப்பிட்டால் எலும்புகளின் பலம் அதிகரிக்குமா? இதை செய்தால் எலும்பு எக்கு போன்று மாறும்!!

தேங்காய் சாப்பிட்டால் எலும்புகளின் பலம் அதிகரிக்குமா? இதை செய்தால் எலும்பு எக்கு போன்று மாறும்!!

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களின் உடலுக்கும் எலும்புகள்தான் பலமே.இதனால் உடல் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும்.நம் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.கால்சியம் சத்து எலும்புகளை வலுப்படுத்த பெரும் உதவியாக இருக்கிறது.காய்கறி,உலர் விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும். அதேபோல் கருப்பு எள்ளை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.இதில் கால்சியம் சத்து அதிகமாக கொட்டி கிடக்கிறது.கருப்பு எள்ளை வறுத்து சாப்பிட்டு வர … Read more

ஒருமுறை பயன்படுத்திய எண்ணையில் மீண்டும் சமைக்கலாமா? டாக்டர் என்ன சொல்றாங்கன்னு பாருங்க!!

ஒருமுறை பயன்படுத்திய எண்ணையில் மீண்டும் சமைக்கலாமா? டாக்டர் என்ன சொல்றாங்கன்னு பாருங்க!!

நாம் தினசரி சாப்பிடும் பெரும்பாலான உணவுகளில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.தற்பொழுது எண்ணெய் உணவுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.உணவுகளை வறுக்க,பொரிக்க என்று அனைத்திலும் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இதில் பூரி,பஜ்ஜி,போண்டா போன்ற எண்ணையில் பொரிதெடுக்க கூடிய உணவுகளை சமைத்த பிறகு மீதமாகும் எண்ணையை திரும்ப பயன்படுத்துவதை பலரும் வழக்கத்தில் ஒன்றாக வைத்திருக்கின்றனர்.ஒருமுறை சமைத்த எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா என்பது ஆரோக்கியமான செயலா என்பதை சிந்திக்க வேண்டும். ஒருமுறை சமைத்த எண்ணையை மீண்டும் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்: சமைத்த எண்ணையை மீண்டும் … Read more

ஊறுகாய் சாப்பிட்டால் கிட்னி ஆரோக்கியம் பாதிக்குமா? உண்மை என்ன தெரியுமா?

ஊறுகாய் சாப்பிட்டால் கிட்னி ஆரோக்கியம் பாதிக்குமா? உண்மை என்ன தெரியுமா?

சிறுநீரகம் நமது உடல் கழிவுகளை வெளியேற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.உடலில் தேங்கும் கழிவுகளை திரவமாக வெளியேற்றும் வேலையை செய்யும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது நம் கடமை. சிறுநீரகத்தில் அழுக்கு,உப்பு,யூரிக் அமிலம்,கற்கள் படியாமல் பார்த்துக் கொண்டாலே அவற்றின் ஆரோக்கியம் மேம்படும்.நம் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை காக்க செய்ய வேண்டிய விஷயங்கள் இவைதான். உடலுக்கு போதுமான நீரை பருக வேண்டும்.சிறுநீரை அவ்வப்போது வெளியேற்ற வேண்டும்.ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.சிறுநீரகத்தில் யூரிக் அமிலம் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.மது மற்றும் … Read more

கோடையில் இரத்த சர்க்கரை லெவல் உயருமா? சுகர் குறைய இதை மட்டும் செய்யுங்கள்!!

கோடையில் இரத்த சர்க்கரை லெவல் உயருமா? சுகர் குறைய இதை மட்டும் செய்யுங்கள்!!

ஒருவருக்கு சர்க்கரை பாதிப்பு வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.உணவு வழக்கத்தில் அதிக கவனமாக செலுத்த வேண்டியது முக்கியம். அதேபோல் கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.அதிக வெயிலால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு உடல் சோர்வை உண்டாக்கிவிடும்.கோடை காலத்தில் இரத்த சர்க்கரை அளவு உயர அதிக வாய்ப்புள்ளது. கோடையில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க வழிகள்: 1)அதிகளவு தண்ணீர் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்!! நான்வெஜ் சாப்பிட்டால் பிளட் சுகர் எகிறி அடிக்குமா?

தெரிந்து கொள்ளுங்கள்!! நான்வெஜ் சாப்பிட்டால் பிளட் சுகர் எகிறி அடிக்குமா?

இந்த உலகில் சர்க்கரை நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக நம் நாட்டில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் சர்க்கரை நோயாளிகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.கார்போ ஹைட்ரேட் உணவுகள்,சுத்திகரிக்கபட்ட சர்க்கரை உணவுகள்,மாவுச்சத்து நிறைந்த உணவுகளால் இரத்த சர்க்கரை அளவு உயர்கிறது. முன்பெல்லாம் குடும்பத்தில் யாராவது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே குடும்ப உறுப்பினர்களுக்கு அந்த பாதிப்பு ஏற்படும்.ஆனால் தற்பொழுது இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை இன்று சர்க்கரை நோய் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் … Read more

என்னது.. காலையில் குளிப்பது உடலுக்கு ஆபத்தா? அப்போ எது குளிக்க சிறந்த நேரம் தெரியுமா?

என்னது.. காலையில் குளிப்பது உடலுக்கு ஆபத்தா? அப்போ எது குளிக்க சிறந்த நேரம் தெரியுமா?

உங்களில் பெரும்பாலானவர்கள் காலையில் குளியல் போட்டுவிட்டு தான் மற்ற வேலைகளை செய்வீர்கள்.அலுவலகம் செல்பவர்கள்,பள்ள கல்லூரிக்கு செல்பவர்கள் என்று அனைவரும் காலை குளியலை கடைபிடிக்கின்றனர். காலையில் குளிப்பதால் உடலுக்கு ஒருவித புத்துணர்வு கிடைக்கும் என்பது அனைவராலும் நம்பப்படும் உண்மை.உடலில் சேரும் அழுக்கு,வியர்வை,எண்ணெய் பிசுபிசுப்பு,இறந்த செல்களை வெளியேற்ற குளிக்கிறோம்.நம் வழக்கத்தில் ஒன்றாக மாறிப்போன காலை குளியல் ஒரு தவறான பழக்கம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காலையில் குளிப்பதை காட்டிலும் மாலை அல்லது இரவு நேரத்தில் குளித்தால் உடல் புத்துணர்வு அதிகமாகும்.காலையில் … Read more

உடலில் இம்யூனிட்டி பவர் அதிகரிக்க.. இந்த கீரையில் சூப் செய்து குடிங்க!!

உடலில் இம்யூனிட்டி பவர் அதிகரிக்க.. இந்த கீரையில் சூப் செய்து குடிங்க!!

முருங்கை கீரையில் இரும்புச்சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த கீரையை கொண்டு சூப் செய்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.முருங்கை கீரையை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.உடல் சூடு தணிய கண் ஆரோக்கியம் மேம்பட முருங்கை கீரையை உணவாக உட்கொள்ளலாம்.முருங்கை கீரையில் கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின் ஏ,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. முருங்கை கீரை சூப் தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்:- 1)முருங்கை கீரை – ஒரு கப் 2)வெள்ளைப் பூண்டு பற்கள் – … Read more

நம்புங்க.. சர்க்கரை நோயாளிகள் இந்த சாக்லேட் சாப்பிட்டால் ஒன்னும் ஆகாதாம்!!

நம்புங்க.. சர்க்கரை நோயாளிகள் இந்த சாக்லேட் சாப்பிட்டால் ஒன்னும் ஆகாதாம்!!

சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இனிப்பு ஒரு விருப்ப அறுசுவையாக இருக்கிறது.தினமும் ஏதேனும் ஒரு இனிப்பு உணவை ருசிப்பதை அனைவரும் வழக்கமாக வைத்திருக்கின்றோம்.இதில் டார்க் சாக்லேட்டில் மாங்கனீசு,மெக்னீசியம்,காப்பர்,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது. டார்க் சாக்லேட் மற்ற சாக்லேட் போன்று அல்ல.இதை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.இனிப்பு சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு உயரும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.ஆனால் இந்த டார்க் சாக்லேட் சாப்பிட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது. டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய … Read more