தினசரி ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!
நம் உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் காய்களில் ஒன்றான பச்சை மிளகாய்.இது கார சுவை நிறைந்த காயாகும்.நம் நாட்டில் கார உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.பச்சை மிளகாய்,வர மிளகாய் போன்ற கார பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதை அனைவரும் விரும்புகின்றனர். இதில் பச்சை மிளகாய் வைட்டமின் சி,வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இது தவிர பச்சை மிளகாய் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது. நாம் தினசரி பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலுக்கு … Read more