சாப்பிட்டதும் குளிக்கலாமா? குளித்த பின் செய்யவேக் கூடாத விஷயங்கள்!!
நம் உடல் ஆரோக்கியத்திற்கு உணவு அடிப்படையான ஒன்று.நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதேபோல் உணவு உட்கொண்ட பிறகு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டியது முக்கியம். உணவு உட்கொண்ட பிறகு உடற்பயிற்சி,நடைப்பயிற்சி போன்றவற்றை செய்யக் கூடாது என்பது பெரும்பாலானோருக்கு தெரியும்.அதேபோல் சாப்பிட்ட உடனே குளிக்க கூடாது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? சாப்பிட்ட பிறகு உறங்க கூடாது,கடின வேலை செய்யக் கூடாது என்பது போல் சாப்பிட்ட பிறகு குளிக்கவும் கூடாது.நம் வீட்டில் இருக்கின்ற … Read more