எது சாப்பிட்டாலும் பேதி போகுதா? தண்ணீரில் இதை கலந்து குடித்தால்.. 10 நிமிடத்தில் பேதிக்கு தீர்வு கிடைக்கும்!!
சிலவகை உணவுகளால் வயிற்றுப்போக்கு உண்டாகலாம்.இதை பேதி என்று அழைக்கின்றோம்.பேதி ஏற்பட்டால் உடல் சோர்வு,மயக்கம் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.உடலுக்கு ஒற்றுக்கொள்ளாத உணவு,காரமான உணவு வயிற்றுப்போக்கிற்கு காரணமாக இருக்கிறது.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியத்தை முயற்சிக்கலாம். தேவைப்படும் பொருட்கள்:- 1)தண்ணீர் ஒரு கிளாஸ் 2)சர்க்கரை ஒரு தேக்கரண்டி 3)உப்பு சிட்டிகை அளவு செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த நீரில் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள். அடுத்து … Read more