கண் பார்வை கூர்மையாக.. கண்ணாடி அணியாமல் இருக்க இந்த ஒரு பூவை கண் மீது வையுங்கள்!!
உங்கள் கண் பார்வை திறனை அதிகரிக்க,கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள இந்த தீர்வை ட்ரை பண்ணுங்கள். தீர்வு 01: பொன்னாங்கண்ணி கீரை தண்ணீர் முதலில் ஒரு கப் பொன்னாங்கண்ணி கீரையை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.அதன் பிறகு மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். இந்த பொன்னாங்கண்ணி ஜூஸை வடிகட்டி குடித்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.பொன்னாங்கண்ணி கீரையில் வைட்டமின் ஏ முதலான ஊட்டச்சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. … Read more