பல் வலி முதல் மூட்டு வலி வரை.. மருந்து மாத்திரை தூக்கிவீசிட்டு இந்த பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்கள்!!
மருத்துவ செலவை குறைக்க பயனுள்ள பாட்டி வைத்திய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.பின்பற்றி பலன் பெறுங்கள். 1)உடல் சூடு வாரம் ஒருமுறை நல்லெண்ணெயை தலைக்கு வைத்து குளித்து வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.தலை முதல் பாதம் வரையிலான சூடு குறைய நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளலாம். 2)பல் வலி சுக்கு மற்றும் கிராம்பு ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து பவுடராக அரைத்து பல் மீது அப்ளை செய்து வந்தால் பல் வலி குறையும். 3)தூக்கமின்மை ஜாதிக்காய் பொடியை பாலில் … Read more