இது தெரியுமா? ஊசி மருந்து இல்லாமல் நோய்களை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம்!!
நாம் தற்பொழுது பல்வேறு மருத்துவத்தை பின்பற்றி வருகின்றோம்.சித்த மருத்துவம்,ஆயுர்வேதம்,அலோபதி,ஹோமியோபதி போன்ற வரிசையில் இயற்கை மருத்துவம் அதாவது நேச்சுரோபதியும் அடங்கும். இந்த இயற்கை மருத்துவத்தில் மருந்து,ஊசி,மாத்திரை எதுவும் இல்லாமல் வியாதிகளை குணப்படுத்துகின்றனர்.உடலில் இருக்கின்ற ஐந்து உறுப்புகளை வைத்து உடல் சமநிலையை சரி செய்கின்றனர். உடலில் நோய் பாதிப்புகள் வராமல் இருக்க இயற்கை மருத்துவத்தை பயன்படுத்தலாம்.இயற்கை மருத்துவத்தின் மூலம் உடல்,மனம் ஆகியவற்றை இணைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது.மனம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக இயற்கை மருத்துவத்தை பின்பற்றலாம்.இயற்கை மருத்துவ சிகிச்சையின் மூலம் உணவு … Read more