நம்புங்க இது அனுபவம்!! இப்படி சாப்பிட்டால் உங்கள் குடலில் ஒரு துளி கழிவுகூட தேங்காது!!
குடலில் கழிவுகள் தேங்காமல் இருக்கவும்,தேங்கிய கழிவுகள் வெளியேறவும் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம். 1)பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.மாவு பொருட்களை அளவாக சாப்பிட வேண்டும். 2)வெறும் வயிற்றில் எலுமிச்சை பானம்,மூலிகை பானம் செய்து குடித்தால் உடலில் இருக்கின்ற கழிவுகள் வெளியேறிவிடும். 3)எளிதில் செரிமானமாகக் கூடிய இட்லி,தோசை போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இரவு நேரத்தில் பழங்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். 4)அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.காய்கறிகளை … Read more