உடல் கொழுப்பை கரைக்கும் டாப் 6 வெஜிடேபுள்ஸ்!! தினமும் தவறாமல் ஒன்று சாப்பிடுங்கள்!!
உங்கள் உடல் எடை குறைய நீங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை உணவாக சாப்பிடலாம்.இந்த ஆறு வகை காய்கறிகள் உங்கள் உடலில் காணப்படும் தேவையற்ற கழிவுகளை அகற்றுகிறது. 1)பூண்டு நாம் தினசரி பயன்படுத்தி வரும் உணவுப் பொருட்களில் ஒன்று பூண்டு.இதில் தேநீர் செய்து குடித்து வந்தால் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பு கரையும்.பூண்டு சாறு உடலில் இருக்கின்ற எல்டிஎல் என்ற கொழுப்பை அதிகரித்துவிடும். 2)வெண் பூசணி இந்த காயில் நீர்ச்சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த வெண் பூசணி காயை … Read more