மறந்த நினைவுகள் மீண்டும் திரும்ப வர.. விஷ்ணுகிரந்தி பூவில் டீ போட்டு குடிங்க!!
நாம் அறிந்திராத மூலிகைகளில் ஒன்றுதான் விஷ்ணுகிரந்தி.இந்த மூலிகையில் டீ,கஷாயம் போன்ற பானங்கள் செய்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.அடிக்கடி ஞாபக மறதி பிரச்சனையை அனுபபிப்பவர்கள்,மறந்த பழைய நினைவுகளை மீண்டும் ஞாபகத்திற்கு கொண்டு வர விரும்புபவர்கள் விஷ்ணுகிரந்தி பூவில் டீ செய்து குடிக்கலாம். விஷ்ணுகிரந்தி பூவில் டீ தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்:- 1)விஷ்ணுகிரந்தி பூ செடி – ஒன்று 2)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- முதலில் விஷ்ணுகிரந்தி பூ செடியை வேருடன் பிடுங்கி கொள்ள … Read more