எடை குறைக்கணுமா? அப்போ இந்த உணவுகளுடன் இதையும் பாலோ பாண்ணுங்க!!
உங்கள் உடல் எடையை குறைக்க உடலை வருத்தி கடின உடற்பயிற்சி செய்தல்,ஆபாத்தான உணவு முறைகளை கடைபிடித்தல் போன்ற எதையும் செய்ய தேவையில்லை.நீங்கள் சாப்பிட்டே உடல் எடையை உங்கள் கட்டுப்பாட்டில் வைக்கலாம். உடல் எடை கூடினால் சோம்பேறித் தனம் தானாக வந்துவிடும்.இதனால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்.உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முதலில் என்ன மாதிரியான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்ன விஷயங்களை செய்யக் கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஜங்க் … Read more