அல்சர் முதல் மூட்டு வலி வரையிலான நோய்களை வேரோடு குணமாக்க இந்த கீரையை சாப்பிடுங்கள்!!
நமது ஆரோக்கியம் மேம்பட கீரை உணவுகளை வாரம் ஒன்று அல்லது இருமுறையாவது சாப்பிட வேண்டும்.அனைத்து கீரைகளும் ஊட்டச்சத்துக்கள் கொண்டவையாகும்.இதில் அளவில் அடங்காத ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் கீரையாக அகத்தி உள்ளது. நமது அகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அகத்தி கீரையின் மருந்து குணங்களை நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.அகத்தி கீரையில் வெள்ளை அகத்தி,சிவப்பு அகத்தி என்று இரு வகைகள் இருக்கின்றது.அகத்தி கீரை மற்றும் பூ இரண்டுமே அதிக மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. தினமும் வெறும் வயிற்றில் அகத்தி கீரை … Read more