உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க.. நீங்கள் குடிக்க வேண்டிய ஹெல்தி பானம் இது!!
அனைத்து பருவ காலத்திலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம்.நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் காய்ச்சல்,சளி,இருமல் மற்றும் உடல் சோர்வு பிரச்சனைகள் ஏற்படும்.கோடை காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இந்த வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து செய்யுங்கள். மஞ்சள் பால் பசும் பால் மஞ்சள் கலந்து குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.மஞ்சளில் இருக்கின்ற குர்குமின் என்ற வேதிப்பொருள் நிறைந்திருக்கிறது.இந்த மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால் கோடை கால நோய்கள் … Read more