எச்சரிக்கை.. இந்த ஐந்து உணவுகள் THYROID பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்!!
ஆண்,பெண் அனைவருக்கும் தைராய்டு சுரப்பி இருக்கின்றது.நமது கழுத்துப் பகுதியில் அதாவது முன் பக்கத்தில் இந்த தைராய்டு சுரப்பி உள்ளது.இவை நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை கண்ட்ரோல் செய்யும் ஹார்மோன்களை சுரக்கின்றது. தைராய்டு சுரப்பியானது இதயம்,மூளை போன்ற உறுப்புகள் இயங்க தேவையான ஹார்மோன்களை சுரக்கிறது.நமது உடலில் உள்ள தைராய்டு ஹார்மோன்கள் குறைவான அல்லது அதிகமான அளவு சுரந்தால் ஹார்மோன் பிரச்சனை உண்டாகிறது. தைராய்டில் அதிகளவு அளவு சுரந்தால் அவை ஹைப்பர் தைராய்டு பாதிப்பு என்று அழைக்கப்படுகிறது.அதுவே தைராய்டு ஹார்மோன் … Read more