வாட்டர் பாட்டிலை க்ளீன் செய்யாமல் யூஸ் பண்றவங்களுக்கு எச்சரிக்கை மணி!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
நமது உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியமான விஷயமாகும்.தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்திக் கொண்டால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்கும்.வீட்டில் இருக்கும் பொழுது எந்த நேரத்தில் தாகம் எடுத்தாலும் தண்ணீர் அருந்துவது சுலபம்.ஆனால் வெளியில் செல்லும் பொழுது எப்பொழுதும் வாட்டர் பாட்டில் வைத்திருக்க வேண்டியது முக்கியம்.நம் வீட்டில் இருந்து தண்ணீர் நிரப்பி எடுத்துச் சென்று பருகினால் உடல் நல பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும். வெளியில் உள்ள தண்ணீரில் பாக்டீரியா,கிருமி தொற்றுகள் … Read more