தினம் ஒரு ஸ்பூன் கருப்பு எள் சாப்பிட்டால்.. இத்தனை நோய்கள் அலறி ஓடும்!!
நம் தாத்தா பாட்டி காலத்தில் கருப்பு எள் கொண்டு பல்வேறு உணவுகள்,இனிப்புகள் செய்து உட்கொண்டனர்.ஆனால் இன்றைய தலைமுறையினர் பலருக்கு எள் என்றால் எப்படி இருக்குமென்று கூட தெரியவில்லை. பெண்களுக்கு கருப்பு எள் பல்வேறு பிரச்சனைகளை சரி செய்யும் அருமருந்தாக திகழ்கிறது.எள்ளில் கருப்பு,வெள்ளை என இரு வகைகள் இருக்கின்றது.இதில் கருப்பு எள் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவையாக திகழ்கிறது.கருப்பு எள்ளில் கால்சியம்,பாஸ்பரஸ்,ஜிங்க்,இரும்பு,வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது. கருப்பு எள்ளில் சிமிலி உருண்டை,லட்டு,எள்ளு மிட்டாய் போன்ற இனிப்பு பண்டங்கள் செய்து சாப்பிட்டால் … Read more