தெரிந்து கொள்ளுங்கள்.. உணவு சாப்பிட்ட பின்பு மறந்தும் செய்யக் கூடாத 8 முக்கிய விஷயங்கள்!!
நம் உடல் இயக்கத்திற்கு உணவு அவசியமான விஷயமாக உள்ளது.ஆரோக்கியமான உணவுகள் நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை காக்கிறது.இன்று உலகம் முழுவதும் பலவித உணவுக் கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகிறது. எவ்வகை உணவாக இருந்தாலும் அவற்றை சரியான முறையில் உட்கொள்ள வேண்டியது முக்கியம்.அதேபோல் உணவுகளை உட்கொண்ட பிறகு நாம் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும்.இல்லையேல் உணவே மருந்து என்ற நிலை மாறி உணவே விஷம் என்றாகிவிடும். நாம் உணவு உட்கொண்ட பின்னர் செய்யவேக் கூடாத 8 விஷயங்கள்: 1)உணவு சாப்பிட்ட உடனே … Read more