பித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள்! நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்!
ஒவ்வொருவரும் வாழ்வில் பல பிரச்சனைகளை தினந்தோறும் சந்தித்து வருகிறோம். ஆனால் எதற்கு எடுத்தாலும் மருத்துவரை அணுக ஓடுகிறோம். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் மருத்துவரை சென்று பார்த்தர்களா? இல்லை மாத்திரைகளை தான் எடுத்து கொண்டார்களா? இல்லை தானே! ஆம் இயற்கை வைத்தியம் பல உள்ளன். ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள். 1. பித்தம் குறைய, ஆயுள் பெருக, இஞ்சி துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் குறையும். ஆயுள் பெருகும். 2. பித்ததினால் வரும் … Read more