சர்க்கரை லெவல் 300-ஐ தாண்டி விட்டதா? அப்போ உடனே டாக்டர் சொன்ன இந்த வைத்தியத்தை செய்யுங்கள்!!
நம் நாட்டில் சர்க்கரை ஆதிக்கம் தொடர்ந்து அதிமாகி கொண்டிருக்கிறது.பரம்பரைத் தன்மை,மோசமான உணவுகளால் சர்க்கரை நோய் பாதிப்பை வயது வித்தியாசமின்றி அனைவரும் எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தில் ஒன்றை பின்பற்றுங்கள். சர்க்கரை நோய்க்கான காரணங்கள்: பரம்பரைத் தன்மை உணவுமுறை உடல் பருமன் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரை இல்லாத தீர்வு: தேவையான பொருட்கள்:- 1)வேப்பம் பிசின் பொடி – ஒரு தேக்கரண்டி 2)நெய் – சிறிதளவு … Read more