பிளட் பிரஷர் கட்டுப்பட.. இந்த பொருளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிங்க!! உடனே ட்ரை பண்ணுங்க!!
உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து பருகினால் அவை உடனடியாக கட்டுப்படும். தேவையான பொருட்கள்:- 1)ஏலக்காய் – ஒன்று 2)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)துளசி விதை – கால் தேக்கரண்டி 4)கிராம்பு – ஐந்து 5)தோற்றான் விதை பொடி – கால் தேக்கரண்டி 6)அஸ்வகந்தா பொடி – அரை தேக்கரண்டி 7)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி 8)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு ஏலக்காயை … Read more