தலை முதல் பாதாம் வரையிலான பிரச்சனைகளை குணப்படுத்த.. இனி ப்ளூ தேநீர் குடிங்க!!
அழகு நிறைந்த சங்கு பூவில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த சங்கு பூவில் தேநீர் செய்து குடித்து வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். சங்கு பூ தேநீர் நன்மைகள்: **உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க உதவுகிறது.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. **உடலில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.செரிமானப் பிரச்சனையை சரி செய்ய பெரிதும் உதவுகிறது. **முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.சங்கு பூவில் இருக்கின்ற பிளவனாய்டு சேர்மங்கள் … Read more