மதிய நேர உணவிற்கு பிறகு தூக்கம் சொக்கிகிட்டு வர காரணம் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!!
உடல் இயக்கத்தை ஊக்குவிக்கும் உணவு அடிப்படை விஷயமாக உள்ளது.தினமும் உணவு உட்கொண்டால் நாம் ஆரோக்கியமாக வாழலாம்.நமக்கு ஆற்றல் தரும் உணவை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் அவை ஆபத்தாக மாறிவிடும். சிலர் மதிய நேரத்தில் உணவு உட்கொண்ட பிறகு சிறிது நேரம் குட்டி தூக்கம் போடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.மதிய நேரத்தில் உணவு சாப்பிட்ட பிறகு உடல் சோர்வு,மந்த உணர்வு ஏற்படுவது பொதுவான ஒரு விஷயமாக இருந்தாலும் மதிய உறக்கத்தை அனுபவித்து வருபவர்களுக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும் என்று … Read more