பழைய சாதத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?
நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படும் உணவுப் பழக்க வழக்கங்களில் பழைய சாதம் முக்கிய பங்கு வகிக்கிறது.சிறந்த நீராகாரமாக திகழும் பழைய சோறு நம் பாரம்பரிய உணவாக இருக்கிறது. இந்த உலகில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலை உணவாக பழைய சாதம் திகழ்கிறது.வடித்த சாதத்தை ஒப்பிடுகையில் மீந்து போன சாதத்தில் தயாரிக்கப்படும் பழைய சோறு நிறைய சத்துக்களை கொண்டிருக்கிறது. பழைய சாதத்தில் இரும்புச்சத்து,நல்ல பாக்டீரியாக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த நீராகாரத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் குடல் … Read more