மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் திருமணமாக உள்ள பெண்கள்.. இந்த விஷயத்தை செய்ய மறந்துடாதீங்க!!
பெண்கள் தங்கள் பருவ வயதை எட்டிய பிறகு உடல் மட்டுமின்றி மனதளவிலும் பல விஷயங்களை எதிர்கொள்கின்றனர்.மாதவிடாய் சுழற்சி ஆரம்பித்தது முதல் அவை நின்ற காலத்திற்கு பிறகும் பெண்களுக்கு உடளவில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் 50 முதல் 55 வயதிற்குள் நடக்கிறது. பருவமடைந்த பின்னர் பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.குறிப்பாக திருமணமாக உள்ள பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் நிலை அறிய நிச்சயம் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட வேண்டும். … Read more