தலையில் அடிபட்டால் அலட்சியம் வேண்டாம்!! இந்த பிரச்சனைகள் வராமல் இருக்க முதலில் இதை செய்யுங்கள்!!
சில எதிர்பாராத செயல்களில் ஈடுபடும் பொழுது நமக்கு அடி,காயம் படுதல் போன்றவை சகஜமான ஒன்று தான்.இருப்பினும் உடலில் காயங்கள் ஏற்படுவதை பொறுத்து தான் அது சாதாரணமானதா இல்லை அசாதாரணமானதா என்று சொல்ல முடியும். சிலருக்கு தலை,கண் உள்ளிட்ட ஆபத்தான இடங்களில் அடிபட்டால் அவர்களது வாழ்நாள் முழுவதும் ஏதேனும் ஒரு பாதிப்பை அனுபவித்துக் கொண்டே இருக்க நேரிடும்.நமது உடலில் எந்த பகுதியில் அடிபட்டாலும் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.குறிப்பாக தலையில் அடிபட்டால் அலட்சியம் செய்யவேக் கூடாது. … Read more