ஆப்ரேஷன் இல்லாமல் மூல நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்!! 20 நாள் மட்டும் இதை சாப்பிடுங்கள் 100% நிரந்தர தீர்வு!!

Photo of author

By Rupa

ஆப்ரேஷன் இல்லாமல் மூல நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்!! 20 நாள் மட்டும் இதை சாப்பிடுங்கள் 100% நிரந்தர தீர்வு!!

உடல் நிலையில் அதிகளவு சூடு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளால் மூல நோய் ஏற்படுகிறது. இதில் வெளி மூலம் உள்மூலம் என இருவகைகள் உள்ளது. வெளி மூலமானது தசை வளர்ச்சி போல் காணப்படும். இதனை எளிதில் கண்டு கொள்ளலாம். ஆனால் உன் மூலமை அறிவது கடினம். மூல நோய் வந்து விட்டாலே ரத்தப்போக்குடன் மலம் கழிப்பது இருக்கும். இதனையெல்லாம் இயற்கை வைத்திய முறையில் எளிமையாக சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:
கற்றாழை வேர் 10 கிராம்
முள்ளி வேர் பத்து கிராம்

இந்த இரண்டையும் நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்:
கடுக்காய்
சுக்கு
மிளகு
பிரண்டை
பூண்டு

இவை அனைத்தும் தனித்தனியாக 5 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனிடையே காய வைத்துள்ள வேர்களையும் நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும்.

செய்முறை:
சுக்கு மிளகு உள்ளிட்ட 5 பொருட்களையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனை ஓர் ஆழாக்கு பசும்பாலில் கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் அரை அழாக்கு நெய் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.
நெய் உருகிடும் அதில் 25 கிராம் பனைவெல்லம் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும்.
இதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள பொருட்களையும் சேர்க்க வேண்டும்.
இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து லேகியம் பதத்திற்கு வந்துவிடும்.
இங்கு இதனை தினந்தோறும் கொட்டைப்பாக்கு அளவிற்கு காலை மற்றும் மாலை என இருவேளையும் சாப்பிட்டு வர உள் மூலம் முற்றிலும் குணமாகும்.
கட்டாயம் இதனை 20 நாட்கள் மட்டும் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.