BP-ஐ அசால்ட்டாக கண்ட்ரோல் செய்யும் மூலிகை பானம்!! ஒரு கிளாஸ் குடிங்க போதும்!!

0
86
Herbal drink that controls BP by assault!! Just drink one glass!!
Herbal drink that controls BP by assault!! Just drink one glass!!

ஹைப்பர் டென்ஷன் என்று சொல்லப்படும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.இரத்த அளவில் மாற்றம் இருந்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

தமனி திசுக்களில் அழுத்தம் ஏற்படும் பொழுது இதயம் கடுமையான சேதத்தை சந்திக்கிறது.இதனால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகள்:

1)பார்வை குறைபாடு
2)அதீத தலைவலி
3)சுவாசப் பிரச்சனை
4)குமட்டல் உணர்வு
5)நெஞ்சு படபடப்பு
6)அதிகம் வியர்த்தல்
7)நாசியில் இரத்தம் வழிதல்

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் உணவில் குறைவான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஆரோக்கியமான முறையில் உடல் எடையை பராமரித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் புகை பிடித்தல்,மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டும்.

தினமும் ஒரு கப் செம்பருத்தி தேநீர் பருகி வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.கொய்யா இலையில் தயாரிக்கப்படும் டீ உயர் இரத்த அழுத்தத்தை பெரிதும் குறைகிறது.தேயிலை தேநீருக்கு பதில் க்ரீன் டீ செய்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

சாமந்தி பூவை உலர்த்தி அதில் டீ போட்டு பருகி வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.அஸ்வகந்தா பொடியை வெது வெதுப்பான நீரில் போட்டு கலக்கி குடித்து வர உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

உலர் திராட்சையை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து பருகினால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.அதேபோல் உலர் பழங்களை சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

Previous articleஜிவி பிரகாஷிற்காக மனம் உருகும் சைந்தவி!! அடுத்தடுத்து செய்த விஷயங்கள்!!
Next articleதேள் கடி விஷ முறிவு ஏற்பட நீலமாரி தைலம் பூசுங்கள்!! இதை எவ்வாறு செய்ய வேண்டும்?