விரைவில் விந்து வெளியேறாமல் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள பெஸ்ட் டிப்ஸ் இதோ!!
ஆண்,பெண் அனைவருக்கும் தங்களது திருமண வாழ்க்கையில் காதல்,புரிதல்,காமம் ஆகியவை முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.அதிலும் உடலுறவின் போது தங்களது துணையை திருப்த்தி படுத்துவது உறவை பலமாக்க உதவும் ஒரு விஷயமாக உள்ளது.
ஆனால் தம்பதிகள் எல்லோராலும் நினைத்தபடி உடலுறவில் ஈடுபட முடிவதில்லை.இதை சாதாரண விஷயமாக கருதி கடந்து விடாமல் உரியத் தீர்வு என்ன என்பது குறித்து அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுதல் வேண்டும்.
உடல் உஷ்ணம் உள்ள ஆண்களுக்கு உடலுறவின் பொது எளிதில் விந்து வெளியேறிவடுகிறது.இதனால் முழு சுகத்தை அனுபவிக்க முடியாமலும் துணையை மகிழ்விக்க முடியாமலும் திணறி வருகின்றனர்.இவர்கள் இரவு நேரத்தில் உடலுறவு வைப்பதைவிட அதிகாலை நேரத்தில் உடலுறவு கொண்டால் எளிதில் விந்து வெளியேறாமல் இருக்கும்.இதனால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட்டு துணையை திருப்பதி அடைய வைக்க முடியும்.
அதேபோல் உடலுறவில் ஈடுபடும் பொழுது சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு சிலருக்கு ஏற்படும்.இதுபோன்ற எண்ணங்கள் உள்ளவர்கள் உடலுறவிற்கு முன்னர் சிறுநீர் கழித்துவிட வேண்டும்.உடலுறவிற்கு முன்னர் முன் விளையாட்டில் ஈடுபடுவது விந்து வெளியேறாமல் நீண்ட நேரம் தாக்கி பிடிக்க உதவும்.ஆண்மையை அதிகரிக்க கூடிய உணவுகளை எடுத்துக் கொண்டால் சோர்வடையாமல் நீண்ட நேரம் உடலுறவு கொள்ளமுடியும்.
ஆண்கள் தங்களின் துணையின் விருப்பத்தை அறிந்து உடலுறவின் போது அதற்கேற்றார் போல் செயல்பட்டால் இருவரும் மகிழ்ச்சியாக அன்பை வெளிப்படுத்த முடியும்.