வாழ்வில் முன்னேற 12 ராசிக்காரர்களின் மந்திரம் இதோ!! உங்கள் ராசிக்கான மந்திரம் இது தான்.. செக் பண்ணிக்கோங்க!!

0
54
#image_title

வாழ்வில் முன்னேற 12 ராசிக்காரர்களின் மந்திரம் இதோ!! உங்கள் ராசிக்கான மந்திரம் இது தான்.. செக் பண்ணிக்கோங்க!!

நம் வாழ்க்கையில் பணம், செல்வம், கல்வி, வேலை உள்ளிட்ட எதில் முன்னேற்றம் காண நினைத்திலும் அதற்கு விடா முயற்சியோடு சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பது அவசியம் ஆகும். அந்த வகையில் உங்கள் வாழ்வில் முன்னேற 12 ராசிக்காரர்களுக்கு உரிய மந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை தினமும் சொல்லி வர விரைவில் நல்ல பலனைக் கண்கூடாக காண முடியும்.

12 ராசிக்காரர்களின் மந்திரம் இதோ:-

1)மேஷம் ராசியினர் – ஓம் நமச்சிவாய.

2)ரிஷப ராசியினர் – ஓம் நமோ நாராயணாய.

3)மிதுன ராசியினர் – ஓம் கம் கணபதியே நாம.

4)கடக ராசியினர் – சிவாய நாம.

5)சிம்ம ராசியினர் – ஓம் பைரவாய நமஹ.

6)கன்னி ராசியினர் – சரவணபவ ஓம்.

7)துலாம் ராசியினர் – ஓம் சக்தியே பராசக்தியே.

8)விருச்சிக ராசியினர் – ஓம் முருகா ஓம்.

9)தனுசு ராசியினர் – ஓம் ராம ஜெயம்.

10)மகர ராசியினர் – ஓம் பிரத்யங்கா போற்றி.

11)கும்ப ராசியினர் – ஓம் மஹா புருஷாய வித்மஹே.

12)மீன ராசியினர் – ஓம் நமோ பகவதே வாசுதேவாய.