இதோ உங்களுக்கு பிடித்த வாகன நிறுவனம்!! வெளியிட்ட அதிரடி அறிக்கை!!  

0
130
Here is your favorite auto company!! Released action report!!
Here is your favorite auto company!! Released action report!!

இதோ உங்களுக்கு பிடித்த வாகன நிறுவனம்!! வெளியிட்ட அதிரடி அறிக்கை!!

ராயல் என்ஃ பீல்டு வாகனம் என்றால் வாகனம் ஓட்டுபவருக்கு ஒரு தனி அந்தஸ்தை தருகிறது. இந்த வாகனம் உலகம் எங்கும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இந்த வாகனம் அதிக அளவில் விற்பனை செய்யபடுவதால், தேவைகளை பூர்த்தி செய்ய நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ராயல் என்ஃ பீல்டு நிறுவனம் ஏற்கனவே ஜூன் மாதத்தில் 50, 265 யூனிட் வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளதாக அறிவித்திருந்தது. மேலும் மே மாதம் உள்நாட்டு விற்பனையை ஒப்பிடுகையில் அதிக சதவீதம் என்று குறிப்பிட்டு இருந்தது. அதனையடுத்து இந்த நிறுவனம் மே மாதம் 67, 495 யூனிட்  வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து ஜூன் மாதமும் அந்த நிறுவன வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு இந்த வாகனத்தின் விற்பனை 26சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதனையடுத்து இந்த நிறுவனம்  61, 407 யூனிட் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் ஏற்றுமதி 11,142  முதல் 9612 வரை குறைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதற்கு காரணம் மற்ற நிறுவன வாகனங்களின் அதிக விற்பனையால்  இந்த நிறுவனத்தின் விற்பனை குறைத்துள்ளது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Previous articleகொட்டித் தீர்த்த கனமழை!! பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு!!
Next articleஉதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் கருணாநிதி குடுமபத்துக்கு தான் வெளிச்சம்!! பொதுகூட்டத்தில் சீமான் ஆவேச பேச்சு!!