அரசு பணியில் இருப்பவர்களுக்கு உயநீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

Photo of author

By Rupa

அரசு பணியில் இருப்பவர்களுக்கு உயநீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தற்காலிக வேலை செய்பவர்கள் நிரந்தர பணி அமர்த்த செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கத்தில் தற்காலிக பணியில் வேலை செய்பவர்கள் நிரந்தர பணி அமர்த்தம் வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் தேதி குறிப்பிடாமல் சிறிது மாதம் இந்த வழக்கை நிலுவையில் வைக்கப்பட்டார்.
இதனையடுத்து இந்த வழக்குக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள தமிழகம் கூட்டுறவு சங்கத்தில் தற்காலிக பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தர பணி அமர்த்தம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதைத் தொடர்ந்து வழக்கு மனு செய்தவர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவுச்சங்கங்களில் தற்காலிக வேலை செய்பவர்கள் அனைவருக்கும் நிரந்தர வேலைவாய்ப்பு பணி நிமிர்த்தம் செய்ய  உத்தரவிடப்பட்டுள்ளது.இச்செய்தியால் கூட்டுறவு சங்கத்தில் வேலை செய்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தன.