மறைந்த நடிகர் புகைப்படத்தை தட்டி விளையாடும் அவரின் குழந்தை!! கண்கலங்கிய ரசிகர்கள்!!

Photo of author

By CineDesk

மறைந்த நடிகர் புகைப்படத்தை தட்டி விளையாடும் அவரின் குழந்தை!! கண்கலங்கிய ரசிகர்கள்!!

கொரோனா வைரஸ் 2 ஆம் அலை நாளுக்கு நாள் மிகவும் மோசமானா நிலையில் பதிப்பபை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. கொரோனா இரண்டாவது அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வீரியம் அதிகமுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மக்கள் பலரும் பலியாகி வருகிறார்கள். முதல் அலையை விட இது மிகவும் மோசமாக இருப்பதால் மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் பல பிரபலங்களும் உயிரிழந்துள்ளன. அண்மையில் நடிகர் விவேக் அவர்களும் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடு சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார். இது திரையுலகம் மட்டுமின்றி ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆத்தியது.

இதே போல் கடந்த வருடம் கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் நடிகர் சிரஞ்சீவி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவர் உயிரிழக்கும் சமயம் அவரது மனைவியான நடிகை மேகனா ராஜ் கர்ப்பிணியாக இருந்துள்ளார்கள். சிரஞ்சீவி இறந்து சில மாதங்களில் சிரஞ்சீவி சர்ஜா மற்றும் அவரின் மனைவி மேக்னா ராஜ்ற்கு ஆண் குழந்தை பிறந்தது. மேக்னா ராஜின் சிமந்ததிர்க்கு சிரஞ்சீவியின் உருவ சிலை உருவாக்கி அந்த சிலையின் முன்னிலையில் அவரின் சீமந்தம் நடைபெற்றது.

https://www.instagram.com/p/COX8mliFuXY/?utm_source=ig_web_copy_link

தற்போது அவர்களின்  குழந்தைக்கு 1 வயது ஆகி உள்ளது. மேலும் அவரது இன்ஸ்ட பக்கத்தில் பல புகைப்படங்களை அவர் குழந்தையுடன் உள்ளது போல வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது 1 வயது ஆன அந்த குழந்தை தனது அப்பாவின் புகைப்படத்திற்கு முன் விளையாடும் வீடியோவையும் மேக்னா தனது இன்ஸ்ட பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதை பார்க்கும் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்து உள்ளது மேலும் த விடியோ இணையதளத்தில் வைரலகி வருகின்றது.