தேள் கடியா? இந்த விசயத்தை பண்ணுங்க! விஷம் இறங்கிடும்!

Photo of author

By Kowsalya

தேள் கடி எவ்வளவு வலியை தரும் என்பது நமக்கு தெரியும், வைத்தியரை தேடி போய் சரி செய்வது முன், எந்த மாதிரியான முதலுதவி செய்து கொள்ளலாம் என்பதை பற்றி பார்க்கலாம்,

 

முறை:1

 

ஒரு சிறிய வெங்காயத்தை அல்லது பெரிய வெங்காயம் எடுத்து கொள்ளவும்.

அதை இரண்டாக வெட்டி கொள்ளவும்

ஒரு பகுதியை தேள் கடித்த இடத்தில் நன்றாக தேய்க்கவும். வலி கொஞ்சம் குறைய ஆரம்பிக்கும்.

வலி குறையவில்லை எனில் ,மற்றொரு பகுதியையும் வைத்து தேய்க்கவும் . வலி குறைந்து விடும்.

 

முறை: 2

 

எலுமிச்சம் பழத்தை எடுத்து அதில் விதையை மட்டும் எடுத்து கொள்ளவும்.

அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின் நீரில் கலந்து குடிக்கவும்.

விஷம் இறங்கி விடும்

 

முறை : 3

 

நவசாரத்தை எடுத்து கொள்ளவும்.

அதில் சுண்ணாம்பை சேர்த்தால் நீராக கரைந்து விடும்.

அதை தேள் கடித்த இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி விடும்.

கடுப்பும் குறையும்.

வைத்தியர் அணுகும் முன், இது மாதிரி செய்து முதலுதவி பண்ணி கொள்ளுங்கள்.