ஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற!

Photo of author

By Kowsalya

ஒரேநாள் ஒரே வேளையில்  உடலில் உள்ள கழிவுகளை எப்படி வெளியேற்றுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன்

2. விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன்

3. தேன் ஒரு ஸ்பூன்.

பயன்படுத்தும் முறை:

1. ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து காலையில் 5 – 6 மணிக்குள் குடித்தால் உடனே நாட்பட்ட கழிவுகள் அனைத்தும் வந்துவிடும்.

2. இதனை மாதம் ஒரு முறை செய்தால் போதும்.

3. உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்றி வயிறு சுத்தமாகும் மற்றும் உடல் இலகுவாக குறைந்து காணப்படுவது போல் தெரியும்.

4. மிகவும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.

5. ரத்தத்தை சுத்திகரிக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த முறையினை பயன்படுத்தி உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்றி விடுங்கள்.